நாமக்கல் மாவட்ட "விதை அமைப்பின்" "சிறார் வாசிப்பு இயக்கத்தின்" மூலமாக எங்கள் பள்ளி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தவும், பாடப்புத்தகத்தகற்கு அப்பாற்பட்ட வாசிப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் காலைக்கதிர் பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக எங்கள் பள்ளிக்கு நாள்தோறும் இவ்விதழ்களை அனுப்பிய திரு. செந்தில், விதை அமைப்பினர், காலைக்கதிர் பட்டம் இதழ் அமைப்பினருக்கும் எமது பள்ளியின் சார்பாக நன்றிகள் பல.
அ.வெ.மனோ
ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
முண்டாசு புறவடை
நல்லம்பள்ளி ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்
No comments:
Post a Comment