ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டாம்பாடி, நாமக்கல் ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்
இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டாம்பாடி, நாமக்கல் ஒன்றியம் நாமக்கல் மாவட்டம் பயிலும் 4 மற்றும் 5 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு திரு.சர்வேஸ் குப்புசாமி அவர்களால் பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment