இன்று எங்கள் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி பள்ளியில் மாணவர்கள் தனித்திறமை வளர்க்கவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்(மாணவர்களுக்கான இதழ்)(விதை அமைப்பு பங்களிப்பு 80% ஆசிரியர் சார்பில் எனது பங்களிப்பு 20% ). இந்த கல்வியாண்டு முழுவதும் தினம் 5 இதழ்கள் வழங்கிய விதை அமைப்பிற்கு பள்ளியின் சார்பில் மனதார நன்றியை கூறிக் கொள்கிறோம் நன்றி ஐயா காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி மகிழ்வித்த தருணம்
No comments:
Post a Comment