Wednesday, 26 February 2020

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை மேற்கு ஈரோடு


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
பெருந்துறை மேற்கு
ஈரோடு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை-மேற்கில் விதை அமைப்பின் மூலமாக,காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன‌.எமது பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வளர்க சேவை‌.வாழ்க வளமுடன்.

சக்திவேல்

+91 99420 75988

No comments:

Post a Comment