Thursday, 20 February 2020

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,முதலைப்பட்டி,நாமக்கல்

இன்று எங்கள் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி பள்ளியில் மாணவர்கள் தனித்திறமை வளர்க்கவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்(மாணவர்களுக்கான இதழ்)இந்த கல்வியாண்டு முழுவதும் தினம் 5வீதம் வழங்கிய விதை அமைப்பிற்கு பள்ளியின் சார்பில் மனதார நன்றியை கூறிக் கொள்கிறோம். காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி மகிழ்வித்த தருணம்.




ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
முதலைப்பட்டி
நாமக்கல்


சரவணன்

86089 86849

No comments:

Post a Comment