Friday, 19 July 2019

PUPS, Pappinaickenpatti, Pudduchatram union,Namakkal District.







சிறுதுளி பெருவெள்ளமாய் ஓடத்தொடங்கிய நாள். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பல்வேறு நண்பர்கள் பங்களிப்பில் உருவான சேமிப்பிலிருந்து வழங்கப்பட்ட முதல் புத்தகங்கள். இடம்: ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம். மாணவர்கள்: 11. நாள்: 19.07.2019

No comments:

Post a Comment