Wednesday, 12 June 2019

PUPS, Kurumapatti, Mohanur union, Namakkal :: 11.06.2019






            குருமப்பட்டி பள்ளி ஒரு சிறந்த வித்தியாசமான பள்ளி. பள்ளி அமைந்துள்ள இடம், அங்குள்ள மரங்கள், விசாலமான வகுப்பறைகள், வியப்பளிக்கும் திறன்மிகு மாணவர்கள் மற்றும் புதுமையை வரவெற்கும் ஆசிரியர்கள் என பல அம்சங்கள் மனதை கவர்கின்றன. பள்ளியில் 4 மற்றும் 5 - ஆம் வகுப்புகளில் பயிலும் 20 மாணவ மாணவியருக்கு , 11.06.2019 அன்று விதை அமைப்பின் சார்பில் புத்தகங்கள்  வழங்கப்பட்டன.






No comments:

Post a Comment