Wednesday, 12 June 2019

PUPS, Karattupatti, Erumapatti Union, Namakkal :: 11.06.2019

புத்தகங்களுடன் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்

இந்த கல்வியாண்டில் விதையின் முதல் பயணம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கரட்டுப்பட்டி, எருமப்பட்டி ஒன்றியம், நாமக்கல் மாவட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் இருவருக்கு விதை அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment