Wednesday, 12 June 2019

PUMS, Chinnamudalaipatti, Namakkal Union, Namakkal :: 12.06.2019




வாங்கியவுடன் வாசிக்கும் மாணவிகள்- நோக்கம் இதுவே.





     இரண்டாம் நாள் பயணம் இனிய பயணமானது. பள்ளியெங்கும் நிறைந்திருக்கும் பசுமரங்கள், மாற்று வழியில் பயணிக்க துடிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மகிழ்ந்தாடும் பறவைகளாய் மாணவர்கள் என சின்னமுதலைப்பட்டி பள்ளியின் சாயம் நம் மனதெங்கும் ஒட்டிக்கொண்டு நம் அடுத்த முயற்சிக்கு அடிகோல் இட்டது.  12.06.2019 அன்று மாலை 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 48 பேருக்கு திரு.குணசேகரன் அவர்களின் உதவியுடன் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் விதை அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.




No comments:

Post a Comment