விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 23.12.2015 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழ்சாத்தம்பூர் கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் 4 ம் வகுப்பு (9), 5 ம் வகுப்பு (2), 6 ம் வகுப்பு (11), 7 ம் வகுப்பு (12)மற்றும் 8 ம் வகுப்பு (9) பயிலும் மொத்தம் 43 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. அழகேசன் 94433 66479 அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழாவானது மரு.ந.முத்துக்குமார் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment