நமது அமைப்பின்
சார்பாக
நூல் வழங்கும் விழா
30-11-2015 அன்று வ.ச. நிதி உதவி துவக்கப்பள்ளி, சேந்தமங்கலம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு (45) மற்றும் 5-ம் வகுப்பு (44)
பயிலும் மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர், பொறியாளர் திரு. முகுந்தராஜ்
அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன். இவ்விழா மரு.கா.செந்தில்குமார் அவர்களால்
ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment