Tuesday, 8 September 2015

வடவத்தூர் , நாமக்கல் மாவட்டம் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்

07.09.2015 அன்று விதை அமைப்பின் சார்பில் நூல் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் வடவத்தூர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் 4 மற்றும் 5 ம் வகுப்பில் பயிலும் 9+8=17 மாணவ மாணவிகளுக்கு வடவத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களால் நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டன. இவ் விழாவானது வடவத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு.சேகர் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.









No comments:

Post a Comment