Friday, 7 August 2015

போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் 7 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 04.08.2015 அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 7 வகுப்பு பயிலும் 38  மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த திரு.மணிமாலன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.









No comments:

Post a Comment