கூலிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா 25.08.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 4 வகுப்பு -15, 5 வகுப்பு - 10, 6 வகுப்பு - 15 மற்றும் 7 வகுப்பு - 18 ஆக மொத்தம் 58 மாணவ மாணவிகளுக்கு கலையரசன், அண்ணாநகர் , ரெட்டிப்பட்டி அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன. இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகர் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.
திரு. கலையரசன்
5 வகுப்பு மாணாக்கர்கள்
6 வகுப்பு மாணாக்கர்கள்
7 வகுப்பு மாணாக்கர்கள்
No comments:
Post a Comment