வணக்கம். இந்த கல்வியாண்டின் முதல் நூல் வழங்கும் விழாவானது 23.07.2015 அன்று திரு. பரமசிவம், கணினி பொறியாளர், அமெரிக்கா மற்றும் அவரது மனைவி திருமதி .நிர்மலா அவர்களால் நல்லாக்கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம்பாளையம் ,நாமக்கல் மாவட்டம் ஆகிய ஊராட்சிகளில்அமைந்துள்ள துவக்க பள்ளியில் 5 வகுப்பு பயிலும் 18 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டன.
திரு.பரமசிவம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி params.k@gmail.com
திரு.பரமசிவம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி params.k@gmail.com
No comments:
Post a Comment