இன்று நம் விதை அமைப்பின் முதல் நூல் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம், முத்துகாப்பட்டி ஊராட்சி புதுக்கோம்பை துவக்கப்பள்ளியில் முனைவர். கதிரேசன் Ph.D ( Agri) அவர்களின் பங்களிப்போடு இனிதே துவங்கப்பட்டது.
புதுக்கோம்பை
முத்துகாப்பட்டி ஊராட்சி
நாமக்கல் மாவட்டம்
24.10.2014
5 ம் வகுப்பு
மாணவர்கள் : 6
ஆசிரியை
திருமதி. சாந்தி
097906 21035
அன்பளிப்பாளர்
முனைவர். கதிரேசன் Ph.D ( Agri)
Principal Technical Officer
Hyderabad
094 901 910 88
kathirchinnu@gmail.com
Great initiation taken forward to make aware of book reading among rural students.A single book is equal to talking with 100 wise people.With little expenditure a revolution is started here. i am happy to join with you people.keep moving,and keep us moving in a right path.
ReplyDelete